நம் அறநிலையத்தில் சமூக சேவையில் ஆர்வமுள்ள திறமையான நபர்களை பணியமர்த்துகிறோம். ஆர்வமுள்ளோர் கீழே உள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.
எங்களை தொடர்புகொள்ள
ஆலயம்
ஸ்ரீ நரசிங்க வைரவசுவாமி ஆலயம், 1 ஆம் வட்டாரம் வேலணை கிழக்கு, சாட்டி வீதி, வங்களாவடி , வேலணை.
எங்கள் வாட்ஸ்அப் குழுவில் இணையுங்கள்:
ஸ்ரீ நரசிங்க வைரவசுவாமி திருக்கோவில் அறங்காவல் குழு