இன்று தை அமாவாசை திதி இன்றைய நாளில் தான் திருக்கடையூர் அன்னை அபிராமி தனது பக்தனுக்காக அமாவாசை நாளில் வானில் பௌர்ணமி தரிசனம் காட்டி அருளினார். இன்றைய தினம் நாம் அபிராமி அந்தாதி பாடி அன்னையே வழிபாடு செய்வோம். அபிராமி பட்டர் இயற்றிய அபிராமி அந்தாதி பாடல் வரிகள் கணபதி காப்பு தாரமர் கொன்றையும் சண்பகமாலையும் சாத்தும் தில்லை ஊரார் தம் பாகத்து உமைமைந்தனே! உலகு ஏழும் பெற்ற சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே […]