எமது நரசிங்க வைரவர் ஆலயத்தில் அறநெறி பாடசாலை தற்போது ஆரம்பிக்கப்பட்டு இளம் சிறார்களிடையே சைவ சமயம்சார்ந்த அறநெறி முறைகள் ஆசிரியரால் கற்பிக்கப்பட்டு வருகிறது.