கோவில் கிணறு தூர்வாரும் பணிகள் சிறப்பாக நடைபெற்றன - 03-09-2025
எங்கள் திருக்கோவிலின் புனித கிணறு தண்ணீரின் தூய்மையையும், சுற்றுச்சூழல் சுத்தத்தையும் பேணும் நோக்கில் கிணறு தூய்மைப்படுத்தும் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன. பணியின் படங்கள் மற்றும் காணொளிகள் இங்கே காணலாம்.
எங்களை தொடர்புகொள்ள
ஆலயம்
ஸ்ரீ நரசிங்க வைரவசுவாமி ஆலயம், 1 ஆம் வட்டாரம் வேலணை கிழக்கு, சாட்டி வீதி, வங்களாவடி , வேலணை.
எங்கள் வாட்ஸ்அப் குழுவில் இணையுங்கள்:
ஸ்ரீ நரசிங்க வைரவசுவாமி திருக்கோவில் அறங்காவல் குழு