திருக்கோவிலைச் சுற்றி வேலி அமைக்கும் புனிதப் பணி - 16-09-2025
திருக்கோவிலைச் சுற்றியுள்ள பரப்பில் பாதுகாப்பையும் ஒழுங்கையும் மேம்படுத்தும் வகையில் வேலி அமைக்கும் பணி நிறைவு பெற்றது. கோவிலைச் சுற்றிய வேலி அமைப்பு முடிவடைந்து, ஆலயத்தின் அழகு மேலும் மெருகேறியுள்ளது.
எங்களை தொடர்புகொள்ள
ஆலயம்
ஸ்ரீ நரசிங்க வைரவசுவாமி ஆலயம், 1 ஆம் வட்டாரம் வேலணை கிழக்கு, சாட்டி வீதி, வங்களாவடி , வேலணை.
எங்கள் வாட்ஸ்அப் குழுவில் இணையுங்கள்:
ஸ்ரீ நரசிங்க வைரவசுவாமி திருக்கோவில் அறங்காவல் குழு