மேற்படி ஆலய பதினோராவது ஆண்டு கும்பாபிஷேக தின நிகழ்வு கடந்த 12.11.2014 புதன்கிழமை சிறப்பாக இடம்பெற்றது.
ஆலய அறங்காவலர் திரு.வேலுப்பிள்ளை கணபதிப்பிள்ளை தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வின்போது புதிய மண்டபம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் வேலணை பிரதேச செயலர் திருமதி.மஞ்சுளாதேவி சதீசன் அவர்களால் நாட்டப்பட்டது.


