வேலணையை சேர்ந்தவரும் தற்போது சுவிற்சலாந்து நாட்டில் வசிப்பவருமான திரு.செல்வராசா தியாகராசா குடும்பத்தினர் வேலணை மண்சுமந்தான் பதி அருள்மிகு ஸ்ரீநரசிங்க வைரவப்பெருமானிடம் கொண்ட பக்தியின்
காரணமாக சுவிஸ் நாட்டிலிருந்து வருகைதந்து மணிக்கூட்டு கோபுர வேலைகளை நிறைவு செய்து கும்பாபிஷேகத்தையும் நடாத்துவித்தார்.
தொடர்ந்து அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது. பெருமளவான அடியார்கள் இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டார்கள்.


